Welcome Guest |
| எனது சுயவிவரம்
|
உள்நுழை
வெளியேறு
முகப்பு
››
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
வெற்றியாளர்கள்
கேட்டகரி க்விஸ்
மேலும்...
வென்றவர்கள் அனைவரும்
|
தினசரி வினாடி-வினாவை ஆடுங்கள்
|
வாராந்திர வினாடி-வினாவை ஆடுங்கள்
|
கேட்டகரி க்விஸ்
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள் (வாராந்திர வினா-விடை /19-Oct-2009)
1
இவற்றில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் வைரசை இன்ஸ்டால் செய்யும் கேரியர் ஃபைல் எது?
ஹோஸ்ட்
டிராப்பர்
பயர்வால்
பிங்
2
இந்தியாவில் ராஷ்டிரபதி நிலையம் எங்குள்ளது?
பெங்களூர்
சென்னை
லக்னோ
ஐதராபாத்
3
'பில்ஹால்' என்ற திரைப்படத்தில் சுஷ்மிதா சென் ஜோடியாக நடித்த பாடகர் யார்?
ஆனந்த் ராஜ் ஆனந்த்
பாபா சேகல்
பலாஷ் சென்
சோனு நிகம்
4
இந்து இதிகாசங்களின்படி, மனுவுக்கு மத்சயா புராணத்தைக் கற்றுக் கொடுத்தவர் யார்?
விஷ்ணு
இந்திரன்
சந்திரன்
வாயு
5
பிரபல கவிஞர் குஞ்சன் நம்பியார் அறிமுகப்படுத்திய நடனக் கலை எது?
லாவணி
தாங்கிரி கஜா
நாக நடனம்
துள்ளல்
6
அமிதாப் பச்சன் முதல் முறையாக எந்தப் படத்தில் பாடினார்?
மிஸ்டர் நட்வர்லால்
திரிஷுல்
ஜன்ஜீர்
கபி கபி
7
சேதுசமுத்திரம் திட்டம் இவற்றை இணைக்கிறது
பாக் வளைகுடாவை பாக் சந்தியுடன்
பாக் வளைகுடாவுடன் வங்காள விரிகுடாவை
மன்னார் வளைகுடாவுடன் பாக் ஜலசந்தியுடன்
கேப் கோமோரின் உடன் மன்னார் வளைகுடாவை
8
இந்தத் தலைவர்களில் அக்டோபர் 2-ம் தேதி பிறந்தவர் யார்?
ராஜேந்திர பிரசாத்
மொரார்ஜி தேசாய்
லால் பகதூர் சாஸ்திரி
ஜவகர்லால் நேரு
9
தொடர் போர் தொடங்கிய காலத்தில் ஷாஜகானின் எந்த மகன் குஜராத்தை ஆண்டு கொண்டிருந்தார்?
முரத்
தாரா ஷுகோ
ஒளரங்கசிப்
ஷா ஷுஜா
10
லியாகத் அலி கான் எந்த நாட்டின் பிரதமராக இருந்தார்?
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
துருக்கி
மலேசியா
Science Quiz 2
|
Mythology Quiz 1
|
History Quiz 1
|
Entertainment Quiz 7
|
History Quiz 4
Quiz in English
|
Quiz in Hindi
|
Quiz in Tamil
|
Quiz in Gujarati
|
Quiz in Punjabi
|
Quiz in Bengali
|
Quiz in Kannada
Quiz in Telugu
|
Quiz in Marathi
|
Quiz in Malayalam