Welcome Guest | | எனது சுயவிவரம் | உள்நுழை வெளியேறு
முகப்பு›› பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
வெற்றியாளர்கள்
கேட்டகரி க்விஸ்
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள் (தீபாவ‌ளி)
Print
1 ‌தீபாவ‌ளி எ‌ன்ற வா‌ர்‌த்தை எதை‌க் கு‌றி‌‌க்‌கிறது?
இ‌னி‌‌ப்புக‌ளி‌ன் ‌விழா
‌‌தீப‌ங்க‌ளி‌ன் ‌விழா
ஆ‌ன்‌மீக ‌விழா
‌வ‌ண்ண ‌விழா
2 எ‌த்தனை நா‌ட்க‌ள் ‌தீபாவ‌ளி‌ப் ப‌ண்டிகை கொ‌ண்டாட‌ப்படு‌கிறது?
இர‌ண்டு
மூ‌ன்று
நா‌ன்கு
ஐ‌ந்து
3 தா‌ந்தெரா‌ஸ் அ‌ன்று யாரை வ‌ழிபடுவா‌ர்க‌ள்?
சர‌ஸ்வ‌தி
அனுமா‌ன்
குபேரா
‌கிரு‌ஷ்ண‌ர்
4 மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் பா‌ய் தூ‌ஜ் ப‌ண்டிகை எ‌வ்வாறு அ‌றிய‌ப்படு‌கிறது?
ப‌த்ரு ‌த்‌வி‌த்‌தியா
பொ‌வ்‌பீ‌ஜ்
பா‌ய் தூ‌ஜ்
பா‌ய் டீகா
5 இ‌ந்து‌க்களை‌த் த‌‌விர, வேறு எ‌ந்த மத‌த்தை‌ச் சா‌‌ர்‌‌ந்தவ‌ர்க‌ள் ‌தீபாவ‌ளியை‌க் கொ‌ண்டாடு‌கிறா‌ர்க‌ள்?
‌கி‌றி‌ஸ்துவ‌ர்க‌ள்
யூத‌ர்க‌ள்
மு‌‌ஸ்‌லி‌ம்
ஜைன மத‌ம்
6 தலை ‌‌தீபாவ‌ளி‌ எ‌ன்ற பழ‌க்க‌ம் எ‌ந்த இ‌ந்‌திய மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ளது?
கேரளா
த‌மி‌ழ்நாடு
ஆ‌ந்‌திர‌ப் ‌பிரதேச‌ம்
க‌ர்நாடகா
7 ‌எ‌ந்த நா‌ளி‌ல் தீபாவ‌ளி‌ப் ப‌ண்டிகை கொ‌ண்டாட‌ப்படு‌கிறது?
அமாவாசை அ‌ன்று
பெள‌ர்ண‌மி நா‌ளி‌ல்
முத‌ல் ‌பிறை நா‌ளி‌ல்
‌கிரு‌த்‌திகை ந‌ட்ச‌த்‌திர‌த்‌தி‌ல்
8 இ‌ந்‌தியா‌வி‌ல், த‌மிழ‌ர்க‌ள் பொதுவாக மாலை நேர‌த்‌தி‌ல் ப‌ட்டாசுகளை வெடி‌ப்ப‌தி‌ல்லை. எ‌ப்போது அவ‌ர்க‌ள் ப‌ட்டாசு வெடி‌ப்பா‌ர்க‌ள்?
அ‌திகாலை
ம‌‌திய‌ம்
‌பி‌ற்பக‌ல்
இரவு
9 ‌தீபாவ‌ளியை ‌‌சீ‌க்‌கிய‌ர்க‌ள் எ‌ப்படி அழை‌க்‌கிறா‌ர்க‌ள்?
ப‌ண்டி சோ‌ர் ‌‌விழா
‌‌தீபாவ‌ளி
நரக சது‌ர்‌த்‌தி
பெள‌பீ‌ஜ்
10 லா‌ந்த‌ர் ப‌ண்டிகை எ‌ந்த நா‌ட்டி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது?
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன்
இ‌ந்‌தியா
தா‌ய்லா‌ந்து
‌சீனா