Welcome Guest |
| எனது சுயவிவரம்
|
உள்நுழை
வெளியேறு
முகப்பு
››
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
வெற்றியாளர்கள்
கேட்டகரி க்விஸ்
மேலும்...
வென்றவர்கள் அனைவரும்
|
தினசரி வினாடி-வினாவை ஆடுங்கள்
|
வாராந்திர வினாடி-வினாவை ஆடுங்கள்
|
கேட்டகரி க்விஸ்
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள் (வாராந்திர வினா-விடை /26-Oct-2009)
1
சார்க் அமைப்பின் நிரந்தரச் செயலகம் எந்த நகரில் அமைந்துள்ளது?
கொழும்பு
காத்மாண்டு
புது தில்லி
இஸ்லாமாபாத்
2
நவம்பர் 2008 இல் மொஹம்மத் நஷீத் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ……….
வங்காளதேசம்
மாலத் தீவுகள்
மலாஷியா
இந்தோனேஷியா
3
நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் மார்ச் 2009 இல் நடந்த போட்டியில் 42வது டெஸ்ட் சதத்தை அடித்தவர் யார்?
சச்சின் டெண்டுல்கர்
அனில் கும்ப்ளே
எம்.எஸ். தோனி
ஹர்பஜன் சிங்
4
இந்தப் பழ வகைகளில் எதன் காயை இமாச்சலப் பிரதேசத்தில் `உரத் தால்' என்ற உணவு வகை தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்?
ஆரஞ்சு
மாம்பழம்
கஸ்டர்ட் ஆப்பிள்
ஆப்பிள்
5
`இட்ஸ் ஆல்வேஸ் பாசிபில்' நாவலை எழுதியவர் யார்?
கிரண் பேடி
குஷ்வந்த் சிங்
ஷோபா டே
மல்லிகா சாராபாய்
6
'ஹென்னா' என்ற படத்தில் கதாநாயகியான அறிமுகமானவர் யார்?
ஜீபா பக்தியார்
மந்தாகினி
ஐஸ்வர்யா ராய்
கிமி கட்கர்
7
இவற்றில் குரங்குகள் அல்லாமல் மனிதக் குரங்குகளில் மட்டும் காணப்படுவது எது?
நுரையீரல்
முடி
அப்பெண்டிக்ஸ்
வால்
8
மகாபாரதத்தில் காலியா என்ற நாகத்தை அடக்கியவர் யார்?
பீமன்
கிருஷ்ணன்
அர்ஜுனன்
யுதிஷ்திரன்
9
ஹர்ஷாவின் ஆட்சிக் காலம் பற்றி அரிய தகவல்கள் தரும் 'சி-யு-கி' புத்தகத்தை எழுதியவர் யார்?
ஹியுன் ஸாங்
பாஹியான்
குப்ளாய் கான்
மார்க்கோ போலோ
10
கம்பாலா எந்த ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர்?
உகாண்டா
சூடான்
நைஜீரியா
தென் ஆப்பிரிக்கா
Cricket Quiz 2
|
Geography Quiz 1
|
General Knowledge Quiz 6
|
General Knowledge Quiz 4
|
Entertainment Quiz 2
Quiz in English
|
Quiz in Hindi
|
Quiz in Tamil
|
Quiz in Gujarati
|
Quiz in Punjabi
|
Quiz in Bengali
|
Quiz in Kannada
Quiz in Telugu
|
Quiz in Marathi
|
Quiz in Malayalam