Welcome Guest |
| எனது சுயவிவரம்
|
உள்நுழை
வெளியேறு
முகப்பு
››
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
வெற்றியாளர்கள்
கேட்டகரி க்விஸ்
மேலும்...
வென்றவர்கள் அனைவரும்
|
தினசரி வினாடி-வினாவை ஆடுங்கள்
|
வாராந்திர வினாடி-வினாவை ஆடுங்கள்
|
கேட்டகரி க்விஸ்
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள் (அன்றாட வினா-விடை /05-Nov-2009)
1
காங்கிரஸின் 'இன்குலாப்' இதழின் ஆசிரியராக ராம் மனோகர் லோகியாவுடன் இணைந்து பணியாற்றியவர் யார்?
விஜயலட்சுமி பண்டிட்
அருணா ஆசப் அலி
ஆன்னி பெசண்ட்
சரோஜினி நாயுடு
2
ஸ்ரீகிருஷ்ணா அருங்காட்சியகம் எங்குள்ளது?
குஜராத்
தமிழ்நாடு
அரியானா
மேற்குவங்காளம்
3
`ஸ்பிரிட் ஆஃப் செயின்ட் லூயிஸ்' எது?
நீர்மூழ்கி கப்பல்
விமானம்
கார்
முதல் மின்சார ரயில்
4
மகாபாரதத்தில் ஹிதிம்பாவின் மகன் யார்?
கடோட்கஜன்
சுபாஹு
கிசாகா
பாகா
5
கிருஷ்ணகிரி உபவன் எந்த தேசிய பூங்காவில் உள்ளது?
கன்ஹா தேசிய பூங்கா
பெரியார் வனவிலங்கு சரணாலயம்
சஞ்சய் காந்தி தேசிய பூங்கா
கியோலதியோ தேசிய பூங்கா
Mythology Quiz 3
|
Brand Quiz Quiz 2
|
Entertainment Quiz 4
|
Mythology Quiz 2
|
Sports Quiz 3
Quiz in English
|
Quiz in Hindi
|
Quiz in Tamil
|
Quiz in Gujarati
|
Quiz in Punjabi
|
Quiz in Bengali
|
Quiz in Kannada
Quiz in Telugu
|
Quiz in Marathi
|
Quiz in Malayalam