Welcome Guest | | எனது சுயவிவரம் | உள்நுழை வெளியேறு
முகப்பு›› பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
வெற்றியாளர்கள்
கேட்டகரி க்விஸ்
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள் (அன்றாட வினா-விடை /06-Nov-2009)
Print
1 இந்திய சட்டத்தில் 16வது சட்டப்பிரிவு எதை வலியுறுத்துகிறது?
சிறுபான்மையினரின் நலன்
மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
உயிர் பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம்
பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு
2 பின்வருவதில் எது ஒரு செயற்கைக்கோள் அல்ல?
SLV-3
RS-D1
IRS-1D
INSAT-2D
3 மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரத்தைத் தந்தவர் யார்?
சூரியன்
இந்திரன்
சந்திரன்
வருணன்
4 எந்த நாடு தனது தாய்மொழியில் சுவோமி என்று அழைக்கப்படுகிறது?
நார்வே
டென்மார்க்
பின்லாந்து
எகிப்து
5 இந்தியாவின் எந்த நகரில் ஆண்டுதோறும் தான்சேன் விழா நடைபெறுகிறது?
அகமதாபாத்
மும்பை
குவாலியர்
அலகாபாத்