Welcome Guest | | எனது சுயவிவரம் | உள்நுழை வெளியேறு
முகப்பு›› பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்
வெற்றியாளர்கள்
கேட்டகரி க்விஸ்
பதில்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள் (வாராந்‌திர வினா-விடை /02-Nov-2009)
Print
1 ஹயாபுசா என்ற மோட்டார் சைக்கிள் மாடலை வெளியிட்ட நிறுவனம் எது?
TVS
ஹோண்டா
சுசூகி
யமஹா
2 இவற்றில் படிபோல் அணை எதன் மீது கட்டப்பட்டுள்ளது?
பிச்சோலா ஏரி
அனா சாகர்
பாய் சாகர்
சிலிகா
3 பார்வதியை ஷிதாலா வடிவத்தில் பெண்கள் வணங்கும் விழா எது?
ததாரி
தீஜ்
போலா
மங்கள கவுரி
4 கீரீன் பேங்கிங் என்றால் என்ன?
பாசனத் திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் நிதியளித்தல்
வங்கிகள் மூலம் காடு வளர்ப்பு
சுற்றுச்சூழலைப் பாதிக்காத திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் நிதியளத்தல்
இவற்றில் எதுவுமில்லை
5 நோவக் ஜோகோவிச்சைத் தோற்கடித்து ரோம் மாஸ்டர்ஸ் 2009 ஐ வென்றவர் யார்?
ரபேல் நடால்
ஆண்டி ரோடிக்
ரோஜர் பெடரர்
லியண்டர் பயஸ்
6 'சீ ஆப் போப்பீஸ்' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அர்விந்த் அடிகா
அமிதவ் கோஷ்
சேட்டன் பகத்
விகாஸ் ஸ்வரூப்
7 இந்தத் தீவுகளில் ராட்சத ஆமைகளுக்கான ஸ்பானிஷ் பெயரைக் கொண்டது எது?
பிலிப்பைன்ஸ்
கலபகோஸ்
பால்க்லேண்ட்
மதகே‌ஸ்க‌ர்
8 இவர்களில் விஷ்ணுகுப்தா என்றும் அழைக்கப்பட்டவர் யார்?
அசோகா
கௌதில்யர்
காளிதாசர்
சமு‌த்ர கு‌ப்தா
9 தேசிய அளவில் சிறந்த திரைப்படத்துக்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதல் படம் எது?
ஷியாம்சி ஆய்
அஜான்திரிக்
தேவதாஸ்
தோ பிகா ஜமின்
10 இந்த விலங்கியல் பூங்காக்களில் ஒரிசாவில் உள்ளது எது?
நந்தன்கானன்
அலிபோர்
கோர்பெட்
கிர்